குற்றச்செயலைத் தடுக்க

img

குழந்தைகள் மீதான குற்றச்செயலைத் தடுக்க இளைஞர் நீதி குழுமம் மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தைகள் மீதான குற்றச் செயல்களைத் தடுக்க இளைஞர் நீதி அமைப்பு நியமிக்கப்பட்டுள் ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.